இலங்கை இராணுவத்தின் 4 சடலங்கள் ஒப்படைப்பு [September 1, 2008] சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இராணுவத்தின் 4 சடலங்கள் ஒப்படைப்பு
‘சாகரா’ போர்க் கப்பலில் தீ [September 1, 2008] கடற்படையினருக்குச் சொந்தமான ‘சாகரா’போர்க் கப்பலில் இரவு வேளையில் தீ
அலரிமாளிகை அதி உச்ச பாதுகாப்பில் [September 1, 2008] இலங்கை ஜனாதிபதியின் அலரிமாளிகை அதி உச்ச பாதுகாப்பில்
புலிகள் மேற்கொள்ளவில்லை - ஹக்கீம் [September 1, 2008] நிலாவெளி முஸ்லிம்கள் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொள்ளவில்லை
கனகராயன்குளத்தில் ஒருவர் பலி [September 1, 2008] படையினரின் எறிகணை வீச்சு - வவுனியா கனகராயன்குளத்தில் ஒருவர் பலி
சந்திரசேகரனின் கார் மீது தாக்குதல் [August 31, 2008] அமைச்சர் சந்திரசேகரனின் கார் மீது தாக்குதல்
ஸ்னைபர் தாக்குதலில் கமாண்டோ வீரர் பலி [August 31, 2008] புலிகள் மேற்கொண்ட ஸ்னைபர் தாக்குதலில் கமாண்டோ வீரர் பலி
காஸ் விலை 126 ரூபாவால் உயர்வு [August 31, 2008] சமையலுக்கு பயன்படுத்தப்படும் காஸ் விலை 126 ரூபாவால் உயர்வு
சுண்ணாகத்தில் 3 வீடுகளில் கொள்ளை [August 31, 2008] சுண்ணாகத்தில் ஒரே நாளில் மூண்று வீடுகளில் கொள்ளை.
மனிதஉரிமைகள் செயலகம் கண்டனம் [August 31, 2008] இரவு வேளை வான்தாக்குதல்களுக்கு வடக்கு கிழக்கு மனிதஉரிமைகள் செயலகம் கண்டனம்
ஐ.தே.க. உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு செல்லத் திட்டம் [August 31, 2008] தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மேலும் ஐ.தே.க. உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு செல்லத் திட்டம்
கூட்டமைப்பு இந்தியாவுக்கு விஜயம் [August 31, 2008] கூட்டமைப்பு இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது
கொலை முயற்சி வழக்கு ஒத்திவைப்பு [August 31, 2008] கோத்தபய - கொலை முயற்சி வழக்கு ஒத்திவைப்பு
பாடசாலை ஆரம்பமாகும் திகதியில் குழப்பம் [August 31, 2008] நாட்டிலுள்ள பாடசாலைகள் ஆரம்பமாகும் தினத்திலும் குழப்பம்
42 உள்ளுராட்சி சபைகள் புனரமைப்பு [August 31, 2008] ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியில் 42 உள்ளுராட்சி சபைகள் புனரமைப்பு
கூட்டமைப்பு இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ளது [August 30, 2008] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியப் பிரதமரைச் சந்திக்கவுள்ளது
கனகராயன்குளத்தில் கிளைமோர் தாக்குதல் [August 30, 2008] கனகராயன்குளத்தில் போரூட் வாகனம் மீது கிளைமோர் தாக்குதல்
பொலிஸார் விபரத்தை திரட்டுகின்றனர் [August 30, 2008] சம்மாந்துறைப் பொலிஸார் தமிழ் கிராமத்தில் விபரத்தை திரட்டுகின்றனர்.
மிஹிந்தலையில் எலும்புக்கூடுகள் மீட்பு [August 30, 2008] மிஹிந்தலை மஹாகந்தர வாவிக்கு அருகில் எலும்புக்கூடுகள் மீட்பு
இடம்பெயர்ந்த மக்கள் மீது எறிகணைத் தாக்குதல் [August 30, 2008] கிளிநொச்சியில் இடம்பெயர்ந்த மக்கள் மீது எறிகணைத் தாக்குதல்
ஆலங்குளத்தில் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு [August 30, 2008] ஆலங்குளத்தில் இராணுவ முன்னேற்ற முறியடிப்புத் தாக்குதல்: 20 இராணுவத்தினர் பலி
கிளைமோர் குண்டு மீட்பு [August 30, 2008] திருகோணமலையில் மரத்தில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் குண்டு மீட்பு
புலிகள் இன்னும் போர்க்கோலம் பூணவில்லை [August 30, 2008] விடுதலைப் புலிகள் இன்னும் போர்க்கோலம் பூணவில்லை - யோகி
ரணிலை ஆஜராகுமாறு நீதிமண்றம் உத்தரவு [August 30, 2008] றணில் விக்கிரமசிங்கவை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு
கோத்தபாயவுக்கு அதிகாரம் அதிகரிப்பு [August 30, 2008] வழக்குத் தாக்கல் இன்றி நபரை தடுத்து வைக்கும் காலம் ½ வருடமாக அதிகரிப்பு
புறகோட்டையில் குண்டு வெடிப்பு [August 30, 2008] ஓல்கோட் மாவத்தையில் குண்டு வெடிப்பு (இணைப்பு 03)
கொழும்பில் குண்டு வெடிப்பு [August 30, 2008] கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று மதியம் 12 மணியளவில் குண்டு
கிளிநொச்சிப் பகுதியில் துண்டுப் பிரசுரம் [August 29, 2008] உலங்குவானூர்தி மூலம் கிளிநொச்சிப் பகுதியில் துண்டுப் பிரசுரம்
மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்ட கண்ணன் தற்கொலை [August 29, 2008] புலிகளின் உறுப்பினர் கண்ணன் தற்கொலை செய்து கொண்டார் என காவற்துறை கூறுகிறது
தப்பிச் சென்றனர் கருனா குழுவினர் [August 29, 2008] சூட்டுக்கிலக்கான கருணா தரப்பின் இருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பியுள்ளனர்
வன்னி மக்களை அழைக்கிறார் கோத்தபாய [August 29, 2008] வன்னி மக்களை அழைக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ..
சிவாஜிலிங்கம் எம்.பி நிதி ஒதிக்கீடு [August 29, 2008] யாழ் குடாநாட்டு அபிவிருத்தி பணிகளுக்கு சிவாஜிலிங்கம் எம்.பி நிதி ஒதிக்கீடு
யாழ் ப.நோ.கூ சங்க ஊழியர்களுககு இன்று விடுமுறை [August 29, 2008] நல்லூர் தேர்திருவிழவை முண்னிட்டு யாழ் ப.நோ.கூ சங்க ஊழியர்களுக்கு இன்று விடுமுறை
சிறைச்சாலையில் கைக்குண்டு வெடிப்பு [August 29, 2008] மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைக்குண்டு வெடிப்பு
வடக்கில் காணாமல் போவோரின் தொகை அதிகரிப்பு [August 29, 2008] வடக்கில் காணாமல் போவோரின் தொகை அதிகரித்து வருவதாக கவலை
ஒலுவில் பகுதியில் கிளைமோர் தாக்குதல் [August 28, 2008] நெடுங்கேணி ஒலுவில் பகுதியில் கிளைமோர் தாக்குதல் - இருவர் பலி
பாலமோட்டையை கைப்பற்றியதாக படையினர் அறிவிப்பு [August 28, 2008] பாலமோட்டை தமது கட்டுப்பாட்டில் என்கிறது படைத்தரப்பு
துறைமுகத்தில் பாரிய அழிவு:விடுதலைப் புலிகள் [August 28, 2008] வானூர்தி தாக்குதலில் திருமலை துறைமுகத்தில் பாரிய அழிவு
இடம் பெயர்ந்தோரின் அவலநிலை [August 28, 2008] தேவைகளில் 10 வீதத்தைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத நிலை
வான் புலிகளின் இலக்கு – ஜெட்லைனர் [August 28, 2008] வான் புலிகளின் இலக்கு – ஜெட்லைனர் துருப்புக் காவிக் கப்பல் - கூறுகிறது புலநாய்வுத்துறை